அதிரை ஸ்டேட் பேங்க் அருகில் 3 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் கடந்த 25/04/2024 அன்று காலை 10:30 மணி அளவில் ஸ்டேட் பேங்க் அருகே ஆட்டோவில் ஏறி புதுதெரு சென்ற ஒருவரின் 3 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,

யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 7708621144

3 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times