அதிரையில் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை!

அதிராம்பட்டினத்தில் இன்று காலை 10:00 மணி அளவில் அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து புதுமனை தெரு வரை உள்ள இடத்தில அதிரையை சார்ந்த ஒருவரின் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை!

அந்த மணிபர்சில் முக்கிய ஆவணங்கள் smart card, driving license, Aadhaar card, pan card, ATM card மேலும் 2,000 ரூபாய் பணம் ஆகியவை இருந்துள்ளது.

ஆகையினால், யாரேனும் மணிபர்ஸை கண்டெடுத்தால் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் :

Shahul Hameed

+91 82203 83297

1 Comment
  • Monicat
    Monicat
    June 28, 2024 at 3:07 pm

    Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?

    Reply
  • free binance account
    November 6, 2024 at 3:50 pm

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders