அதிரையில் நாளை புற்றுநோய் கண்டறிதல், குடல் & கர்பப்பை பிரச்சனைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 27th April 2024, 07:28 pm

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மாஸ் ரெடிமேட்ஸ் அருகில் அமைந்துள்ள அட்ஜயா பல் மருத்துவமனையில் நாளை 28/04/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் மாலை 4:00 வரை ஸ்ரீ குமரன் மருத்துவமனை நடத்தும் புற்றுநோய் கண்டறிதல், குடல் & கர்பப்பை பிரச்சனைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது

முகாமின் சிறப்பு சிகிச்சைகள்:

 • குடல் கேன்சர்
 • கர்பப்பை கட்டிகள்
 • அல்சர்
 • ⁠கர்பப்பை புற்றுநோய்கள்
 • ⁠பித்தப்பை & பித்தக்கற்கள்
 • ⁠சினைப்பை நீர் கட்டிகள்
 • ⁠குடல் இறக்கம் (Hernia)
 • ⁠மார்பக கட்டிகள்
 • ⁠மலச்சிக்கல்
 • மாதவிடாய் கோளாறுகள்
 • பௌத்திரம்
 • மகப்பேறு சிகிச்சைகள்
 • மஞ்சள் காமாலை
 • குழந்தையின்மைக்கான
 • கல்லீரல் பிரச்சனைகள்
 • ⁠பொது மருத்துவம்
 • ⁠மார்பக புற்றுநோய்கள்

முன்பதிவிற்கு இன்றே அழையுங்கள்:
7094809148 / 8807780556

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter