ஹஜ் செல்ல இருக்கும் பெண் ஹாஜிகளுக்கு இலவசமாக ஹிஜாமா செய்வதாக தாருல் ஹிஜாமா அறிவிப்பு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 24th April 2024, 09:10 pm

அதிராம்பட்டினம் நடுத்தெரு EPMS பள்ளி சந்தில் பெண்களுக்கான ஹிஜாமா கப்பிங் தெரபி கிளினிக் கடந்த ஜனவரி மாதம் முதல் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது…

இந்நிலையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே மாதம் 3 மற்றும் 5ம் தேதிகளில் தாருல் ஹிஜாமாவில் இந்த வருடம் ஹஜுக்கு செல்ல இருக்கும் பெண் ஹஜ் பயணிகளுக்கான கட்டணமில்லா ஹிஜாமா சிகிச்சை செய்வதாக தாருல் ஹிஜாமா அறிவித்துள்ளது.

தேவை உடையவர்கள் பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு :- இந்த சலுகை முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே! முன் பதிவு செய்யும் தேதி 25-4-2024 முதல் 1-5-2024 வரை மட்டும்

முன் பதிவுக்கு எண்: 9500395032
இடம் : EPMS பள்ளி சந்து, நடுத்தெரு, அதிரை

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter