வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் பயணிகளின் வசதிக்காக, இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது இதன் நடைமேடை எண் 01. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.


Comments (4)
Search Engine Optimization? I'm trying to get my blog to rank for some targeted keywords but I'm not seeing very good gains.
If you know of any please share. Appreciate it!
You can read similar text here: Warm blankets
I'm trying to get my website to rank for some targeted keywords but I'm not seeing
very good results. If you know of any please share. Appreciate it!
I saw similar blog here: Eco wool
Write a comment