ஜப்பான் அஷிகாகா நகரில் இஃப்தார் நிகழ்ச்சி! 100 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பங்கேற்பு! (படங்கள்)

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 7th April 2024, 04:50 pm

உலகெங்கும் வாழும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதிரையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஜப்பான் அஷிகாகா நகரில் இன்று ரமலான் பிறை 27 இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து 100க்கும் மேற்பட்ட அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

Follow US

  • மாஷா அல்லாஹ் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நான் ஜப்பானில் வாழ்ந்த 97 – 2000 காலங்களில் நான்கு சுவற்றில் தான் வாழ முடியும். நம் தமிழர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஆனால் நிலைமை வேற. ஜப்பானியர்களிடமும் இஸ்லாம் முஸ்லீம் பற்றிய புரிந்துணர்வு அதிகரித்து இருக்கிறது.மேலும் முறையாக. வேலை செய்ய அனுமதி வழங்கி இருப்பதும் தைரியமாக கைலி கட்டி கொண்டு வெளியில் வந்து கூடுவதற்கும் ஒரு காரணமாக இருக்கும்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter