மரண அறிவிப்பு – அபூபக்கர் அவர்கள் சென்னையில் வஃபாத்!

ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் மகனும் மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் சகோதரரும் ஹாஜி முகம்மது அல்தாப் அவர்களின் சகலையும் ஹாபிழ் ஹசன் ஹாமித் மற்றும் இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் வ. வ. ச சாகுல்ஹமீது அவர்களின் மருமகனுமான அபூபக்கர் அவர்கள் நேற்று (03/04/2024) சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (04/04/2024) மதியம் 1:45 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
A.M. Shawfiei
A.M. Shawfiei
11 months ago

Assalawmu Alaikum.

மரண அறிவித்தல் பகுதியில் விளம்பரம் செய்ய பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள்.

Annt
Annt
8 months ago

This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x