கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ. சாகுல் ஹமீது (இடுப்புகட்டி) அவர்களின் மனைவியும், ஹாஜா சகாபுதீன் (சோனி), முகம்மது ஜில்கிப்லி ஆகியோரின் தாயாருமான ஆயிஸா அம்மாள் அவர்கள் நேற்று (02/04/2024) பிற்பகல் காட்டுப்பள்ளி எதிரே உள்ள ஹாஜியார் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
Fantastic insights! Your perspective is very refreshing. For more details on this topic, visit: EXPLORE FURTHER. What do others think?