கடந்த 10/03/2024 அன்று பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வரும் சாலையில் ரமீஸ் பாத்திமா என்ற பெயர் கொண்ட SBI ஏடிஎம் கார்டு & கதீஜா அம்மாள் அப்துல் ஜப்பார் என்ற பெயர் கொண்ட ரேஷன் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது தவற விட்டவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் அதிரையில் செய்தி வெளியிட்டு இருதோம் இந்நிலையில் தவறவிட்டவர்கள் செய்தியை பார்த்து உடனடியாக தொடர்புகொண்டு பெற்றுக்கொண்டுள்ளனர்.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?
Your article helped me a lot, is there any more related content? Thanks!