மரண அறிவிப்பு – ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.மு முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் மர்ஹீம் ஹாஜி மு.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும் மர்ஹீம் மு.செ.மு. முஹம்மது அப்துல் காதர், மர்ஹீம் ஹாஜி மு.செ.மு அபூஹனீஃபா, ஹாஜி மு.செ.மு அப்துல் கபூர், ஆகியோரின் சகோதரியும் ஹாஜி மு.க.வா பஷீர் அஹமது.A.M. அஹமது முகைதீன் ஆகியோரின் மாமியாரும் மு.மு ரபீக் அஹமது அவர்களின் தாமாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் லஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/03/2024) மக்ரிப் தொழுதவுடன் மரைக்காப்பள்ளி கபருஸ்தனில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Abigaylet
    June 29, 2024 at 7:16 pm

    This article was a great read! It managed to break down complex ideas into easily understandable concepts. Im really interested in seeing how this topic evolves. For those who want to delve deeper, check out my profile by clicking on my nickname!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders