அதிரையில் பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு! ஜூம்ஆ தொழுகை நேரங்கள்!

வரும் மார்ச் மாதத்தில் முதல் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் (மார்ச் 1,8,15,22) +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது

ஆதலால், தேர்வு எழுதும் மாணவர்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க வசதியாக அதிரையில் தாமதமாக நடைபெறும் ஜும்ஆ தொழுகை நேரத்தை கீழே குறிப்பிட்டுள்ளோம்!

1) Aj பள்ளி குத்பா 1:20pm
2) தரகர் தெரு குத்பா 1.20pm
3) இப்றாஹீம் பள்ளி குத்பா 1:20pm

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times