அதிரையர்களே அந்நிஃமா நிறுவனத்தின் ஹஜ் & உம்ரா பயணத்திற்கான சிறப்பு அம்சங்கள் விபரம்! முன் பதிவு தொடங்கியது!

புனித மக்கா & மதினாவில் 25 வருடத்திற்கும் மேலாக புனித ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் ஹாஜிகளின் கனிவான மனம் நிறைவைப்பெற்ற சேவையை செய்து வருகிறது அந்நிஃமா ஹஜ் & உம்ரா சர்வீஸ் நிறுவனம், இந்நிறுவனம் இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு மாதமும் புனித உம்ரா பயணம் மேற்கொள்ளவுள்ளது, மேலும் 2024 ஹஜூக்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது.

சிறப்பு அம்சங்கள்:-

  • அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு என்றும் அன்பான உபசரிப்பு மற்றும் இறை அச்சத்திற்கு தேவையான ஆலோசனைகள் குர்ஆன் மற்றும் ஹதீத் அடிப்படையில் முறையான அனுபவம் வாய்ந்த முஅல்லிமைக்கொண்டு வழி காட்டுதல்
  • விமான டிக்கெட், விசா புனித மக்கா மதினா தங்குமிடம் உணவு ஜியாரத் இவைகள் அனைத்தும் பயணக்கட்டணத்தில் அடங்கும்
  • புனித மக்கா & மதினாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சரியான விளக்கங்களுடன் சுற்றிபார்க்கும் வசதி
  • மூன்று வேளையும் தமிழக உணவு
  • தமிழகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் உம்ரா பயணம் செய்ய ஏற்பாடு
  • உம்ரா ரமலான்
    முதல் 15 நாட்கள் – 1,29,000₹
    இறுதி 15 நாட்கள் – 1,49,000₹
    ரமலான் 30 நாட்கள் – 1,79,000₹

உம்ரா (ஏப்ரல் -மே) 1,04,500 / 99,500

தொடர்புக்கு:
அல்ஹாஜ் மதீனா அப்துல் லத்தீஃப்
வாட்ஸ்ஆப் எண் : 9629793533
செக்கடி பள்ளி வளாகம்,
குவாலிட்டி சூப்பர் மார்க்கெட் அருகில்
அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்.

2 Comments
  • Naomit
    Naomit
    June 29, 2024 at 12:04 am

    Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!

    Reply
  • Dorothyt
    June 29, 2024 at 6:30 pm

    This article really captured my attention! The depth of information combined with the engaging writing style made it a pleasure to read. I’m curious to hear other readers’ thoughts on this topic. Feel free to check out my profile for more interesting discussions!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders