சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் குப்பை அவர்களின் மகளும், மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மனைவியும், மர்ஹும் காதர் பஹஸ், இப்ராஹிம் அவர்களின் மாமியாரும், இடியாப்பக்கார வீடு பஷீர் அகமத் ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஷேக் இப்ராஹிம், அப்துல்லா ஆகியோரின் தாயாருமாகிய, பல்கீஸ் பீவி அவர்கள் இன்று காலை சுரைக்கா கொல்லை இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அண்ணாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?