சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!!

சென்னை, பிப்.9- சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவ னத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்.சி.ஏ, எம்.பி.ஏ பட்டப்படிப்பிற்கான 2023 ஜூன் மாத செமஸ்டர் தேர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வை, தொலைதூர கல்வி நிறுவனத் தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. தேர்வு முடிவுகள், மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.தேர் வர்கள் தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம் என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Roset
Roset
1 year ago

Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

Laurat
1 year ago

An excellent article that provided a lot of valuable information. It was both enjoyable and educational. Let’s talk more about this. Click on my nickname for more interesting content!

binance
binance
2 months ago

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

open a binance account
open a binance account
1 month ago

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
4
0
Would love your thoughts, please comment.x
()
x