அதிரையில் முதல் முறையாக பெண்களுக்கான தாருல் ஹிஜாமா கிளினிக் தொடக்கம்!!

அதிராம்பட்டினம் நடுத்தெரு EPMS பள்ளி சந்தில் பெண்களுக்கான தாருல் ஹிஜாமா கப்பிங் தெரபி கிளினிக் 01/01/2024 தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது, மேலும் அதிராம்பட்டினத்தில் பெண்களுக்கான ஹிஜாமா கப்பிங் தெரபி கிளினிக் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பு :- இது முற்றிலும் பெண்களுக்கானது மட்டுமே!


தாருல் ஹிஜாமா கப்பிங் தெரபி கிளினிக்கில் எட்டு வகையான கப்பிங் தெரபி செய்யப்படுகிறது!


1) Dry Cupping
2) Oil Cupping
3) Facial Cupping
4) Herbal Cupping
5) Bamboo Cupping
6) Magnet Cupping
7) Fire Cupping
8) Moxa Cupping


ஹிஜாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!


🔹ஹிஜாமாவின் பயன்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


🔹உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.


🔹உடல் வலிகள நீக்குகிறது.


🔹உடல் புத்துணர்ச்சி அடைகிறது.


மேலும் நபி (ஸல்) கூறினார்கள்:
யார் 17, 19, 21 ஆகிய பிறைகளில் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வாரோ அது அவருக்கு எல்லா நோய்களுக்கும் நிவாரணமாகும். (ஹதீஸ்)


மேல் அதிக தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் : 95003 95032

3 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders