மரண அறிவிப்பு – ஹாஜிமா கதீஜா பிவி அவர்கள்!

புதுமனை தெருவை சார்ந்த மர்ஹும் முகமது ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹும் முகமது மீரா சாஹிப் அவர்களின் மனைவியும், அப்துல் ஹலீம், அப்துல் லத்தீப் அவர்களின் தாயாரும், யாழ்ப்பாண்ஸா அப்துல் பரக்கத் அவர்களின் மாமியாரும் ஆகிய ஹாஜிமா கதீஜா பிவி அவர்கள் இன்று காலை புதுமனை தெரு இரண்டாவது சங்கத்து லைனில் அவர்களின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா இன்று 02.1.2024
அசர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Miat
Miat
6 months ago

Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!

Judyt
6 months ago

This was a fantastic read. The analysis was spot-on. Interested in more? Check out my profile for more engaging discussions!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x