மரண அறிவிப்பு – ஹாஜிமா ரஹ்மத்து நாச்சியா அவர்கள்!

புதுமனை தெரு மர்ஹும் கலந்தர் மறைக்காயர் என்கிற நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி A.M. முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷேக் அப்துல் காதர்,மர்ஹும் மொஹிதீன் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும், மர்ஹும் முஹம்மது அன்சாரி, அப்துல் கபூர், அஹமது அமீன் இவர்களின் தாயாரும் ,சரபுதீன், மீராசாகிப் இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத்து நாச்சியா அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Adelaidat
5 months ago

Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x