மர்ஹூம், M. முஹம்மது கமால் அவர்களின் பேரனும், M.K முஹம்மது இப்றாஹீம் அவர்களின் மகனும், மர்ஹும் M.I. முகம்மது முனீர் அவர்களின் சகோதரரும், J.முபீன் அவர்களின் மைத்துனரும் ஆகிய M.I. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?
Great read! The authors perspective is really interesting. Looking forward to more discussions. Click on my nickname for more!