அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகளும், பக்கர் வாய்ஸ் நிறுவனர் மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், மர்ஹூம் செய்யது மன்சூர், ரபீக் அகமது ஆகியோரின் மாமியாரும், சமீர் அகமது, முகம்மது ஹனீஃபா, முகம்மது ஜாகிர், முகம்மது சேக், முகம்மது அஃப்சர் ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது ரியாஸ், ரிஸ்வான் இவர்களின் உம்மம்மாவும், முகம்மது அபூபக்கர், சுலைமான், நிஜார் முகம்மது, உதுமான், உமர் தம்பி ஆகியோரின் தாயாருமான ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று 17/11/2023 வெள்ளிக் கிழமை அதிகாலை 3:00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 17/11/2023 வெள்ளிக் கிழமை காலை 11:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very engaging and funny! For more information, visit: EXPLORE FURTHER. Let’s chat!