Day: November 17, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஜெமீலா அம்மாள் அவர்கள்!!

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகளும், பக்கர் வாய்ஸ் நிறுவனர் மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், மர்ஹூம் செய்யது மன்சூர்,