daruth tajweed wal qirath நடத்தும் நிகழ்நிலை (online) மூலம் அகில இந்திய குர்ஆன் ஓதுதல் போட்டி, பணியாளர்கள் / தொழில் செய்பவர்கள் / ஊழியர்கள் அகியோருக்காக மட்டும் நடத்தப்படும் இப்போட்டியில் 18 வயதிற்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
பங்கேற்பாளர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூராக்களில் இருந்து ஏதேனும் ஒரு சூராவை ஓத வேண்டும்
01) சூரா அர்ரஹ்மான்
02) சூரா அல் ஹஷ்ர்
03) சூரா அல் கியாமா
04) சூரா அல் புரூஜ்
போட்டிக்கான காணொளியை (video) எவ்வாறு சமர்ப்பிப்பது?
Step1:
*காணொளி தயாரித்தல்
*வீடியோ தெளிவாக இருக்க வேண்டும்
*வீடியோ லேண்ட்ஸ்கேப் முறையில் இருக்க வேண்டும்.
*மைக்கை பயன்படுத்த கூடாது
*வீடியோவின் கால அளவு 3 நிமிடங்கள் வரை இருக்கலாம்
Step 2: வீடியோவை பின்வரும் விவரங்களுடன் அனுப்பவும்
பெயர்:
வயது:
மொபைல் வாட்ஸ்அப் எண்:
தற்போதைய வசிப்பிடம்:
இந்த வாட்ஸ்அப் Whatsapp எண்ணிற்கு வீடியோவை அனுப்பவும் +91 9629895882 +91 8190038341 சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்-
இந்த போட்டி தொழில் செய்பவர்கள்/ ஊழியர்கள்/ பணியாளர்கள் மட்டுமே ஹாஃபிலுக்கள் ( ஹுஃப்பாழூகளுக்காக அல்ல )
*வெற்றியாளர்களுக்கு போட்டியின் முடிவுகள் மின்னஞ்சல் (அல்லது) வாட்ஸ்அப் whatsapp மூலம் தெரிவிக்கப்படும்.
*ஒவ்வொருவரின் ஓதுதலும் நடுவர்களால் மதிப்பிடப்படும், மேலும் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
*நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
*மதிப்பெண்கள் கீழ்வரும் அடிப்படைகளை கொண்டே வழங்கப்படும்.
•நல்ல தொடக்கம்
•தஜ்வீதுடன் ஓதுதல்
•கிராஅத்துடன் அழகாக ஓதுதல்
குறிப்பு :-
*நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்கள் வீடியோ எங்களின் தனி யூவ் ட்யூப் YouTube சேனலில் பதிவேற்றப்படும்.
*மதிப்பெண்கள் நடுவர்களால் மட்டுமே வழங்கப்படும்.
*பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், பங்கேற்பாளர் சான்றிதழ் வாட்ஸ்அப் whatsapp அல்லது mail மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய whatsapp எண்: ஆங்கிலத்திற்கு +919994809503 +917092116516 தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கு +91 9629895882
ஏற்பாட்டு குழு:
காரி ஜியா வுர் ரஹ்மான் & குழு உறுப்பினர்கள், தாருத் தஜ்வீத் வல் கிராஅத் பேர்ணாம்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு.
Very well written! The insights provided are very valuable. For additional information, check out: LEARN MORE. Looking forward to the discussion!