மரண அறிவிப்பு – V.கமாலுதீன் அவர்கள்!

தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வாவா சாகிப் அவர்களின் மகனும், மர்ஹூம் M. துல்கர்னைன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M. கோசாலி, M. ஜுனைத், M. மின்னார் ஆகியோரின் சகோதரரும், SK. லியாக்கத் அலி, SK. காதர் இபுறாஹிம், SK. அகமது மாலிக், SK. சாகுல் ஹமீது, D. அனஸ், D. சேக் அப்துல்லாஹ், D. சேக் பரீது, D. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமாவும், M. கச்சுமுகைதீன், H. ஜெகபர் அலி, J. சுபைது ஆகியோரின் சகலையும், S.சமீர் அலி, S. சபீக் அஹமது, H. ஹமூது ஆகியோரின் பாட்டனாரும், K. ஹாஜா நசுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய V. கமாலுதீன் அவர்கள் இன்று 30/10/2023 காலை 8.00 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 30/10/2023 மஃரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

4 Comments
  • Sarat
    Sarat
    June 29, 2024 at 2:07 am

    Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!

    Reply
  • Agnest
    June 29, 2024 at 7:34 pm

    This article was a fantastic blend of information and entertainment. It really got me thinking. Let’s discuss further. Click on my nickname for more thought-provoking content!

    Reply
  • Deschidere cont Binance
    October 28, 2024 at 8:17 am

    Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/ro/register-person?ref=V3MG69RO

    Reply
  • binance
    binance
    July 26, 2025 at 1:01 am

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement