மர்ஹூம் நெ. மு. கா முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனும் மர்ஹூம் ரிஸ்வர் காவன்னாஎன்கின்ற ஹாஜி நெ.மு .கா காதர் முகைதீன் அவர்களின் மருமனும் மர்ஹூம் மர்ஜூக்அகமது மர்ஹூம் வதூது மற்றும் முகமது மெய்தீன் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் ஹாஜி H.அப்துல்காதர் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரின் மாமனாரும் ஆகிய ஹாஜி அப்துர் ரஹிம் அவர்கள் இன்று (22/10/2023) மாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (23/10/2023) காலை 9 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Insightful and well-written! Your points are thought-provoking. For those wanting to learn more about this topic, here’s a great resource: FIND OUT MORE. Interested in hearing everyone’s perspective!