மரண அறிவிப்பு – அப்துல் ஹக் அவர்கள்!

மர்ஹும் ஷிபஹதுல்லா அவர்களின் மகனும் மர்ஹும் ஹாமீம் பாரக், அன்சர், ஆசிக், அப்துல் பாரி, ஹாசிம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரர் அப்துல் ஹக் அவர்கள் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் (16/10/2023) வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (16/10/2023) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

2 comments

  1. Elizabetht

    This was a very well-written and thought-provoking piece. The author’s insights were valuable and left me with much to consider. Let’s talk more about this. Check out my profile for more related discussions.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times