அதிராம்பட்டினம் கடல்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் உதுமான்கனி அவர்களின் மகனும், மர்ஹூம் இ.கா. முகம்மது முகைதீன் அவர்களின் மருமகனும், உ.க. ஹபீப் முகம்மது, உ.க. ரபீக் அகமது, உ.க. தமீம் அன்சாரி, உ.க. அக்பர் அலி, ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் இ.க. குத்புதீன், இ.க. ஹபீப் ரஹ்மான், இ.க. முகம்மது தமீம், இ.க. சாகுல் ஹமீது, ஆகியோரின் மச்சானும், இனா என்கிற முகம்மது முகைதீன் அவர்களின் மாமனாரும், J. தாரிக் அகமது, J. தாஷிக் அகமது இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி உ.க. ஜபருல்லா அவர்கள் நேற்று 09/10/2023 திங்கள் கிழமை இரவு 8:30 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தி வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 10/10/2023 செவ்வாய் கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
What an insightful and engaging read! The author did a great job. I’m curious about others’ thoughts on this topic. Click on my nickname for more interesting content.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.