மரண அறிவிப்பு – ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள்!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.சி.அ. முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அப்துல் காதர் ஹாஜியார், மர்ஹூம் அபுல் ஹசன் ஹாஜியார், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் செ.சி.அ.அபூபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஜி அகமது இப்ராகிம், அகமது அமீன், முகம்மது ரஃபி, சஃபி அகமது ஆகியோரின் மாமியாரும், ஹாஜா கமால் அவர்களின் தயாருமான ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் நேற்று 06/10/2023 இரவு 7:30 மணியளவில் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 07/10/2023 லுகர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Oliviat
Oliviat
5 months ago

This article had me hooked! For further reading, check out: DISCOVER MORE. What are your thoughts?

Juliett
5 months ago

Insightful read! I found your perspective very engaging. For more information, visit: READ MORE. Eager to see what others have to say!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x