(Adirai Kulfi) அதிரை குல்பியின் அதிரடி ஆஃபர்!! புதிய flavour அறிமுகம்! என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களாக அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி அருகில் சிறப்பாக இயங்கி வருகிறது அதிரை குல்ஃபி நிறுவனம், புதிய புதிய ஃப்ளேவர் மட்டும் பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளரிடம பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது…

இந்நிலையில் தற்பொழுது புதிய ஃப்ளேவர் சாக்லேட் (Chocolate Cone Kulfi) குல்ஃபியை அறிமுகம் செய்துள்ளது மேலும் 50 ரூபாய் மதிப்புள்ள லார்ஜ் பேக் (இரண்டு) குல்பி வாங்கினால் புதிய ஃப்ளேவர் சாக்லேட் (Chocolate Cone Kulfi) குல்ஃபி முற்றிலும் இலவசம்.

மேலும் அதிரை குல்பியில் உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் செய்து கொள்ளலாம்

தொடர்புக்கு : 7200500086, 9159750087

அதிரை குல்பியின் மொத்த சர்வீஸ் மற்றும் விலை பட்டியல் கீழே உங்களுக்காக.

2 Comments
  • Susannat
    Susannat
    June 29, 2024 at 2:42 am

    Very informative! Your insights are highly valuable. For additional details, check out: LEARN MORE. What are everyone’s thoughts?

    Reply
  • Rutht
    June 29, 2024 at 6:57 pm

    I enjoyed reading this article. Its thought-provoking and well-presented. Lets discuss this further. Check out my profile!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders