சேது ரோடு கமால் ரைஸ் மில் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹீம் .சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹீம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும்,
மர்ஹீம் அபுல்ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹீம் முகைதீன் அப்துல் காதர், ஹாஜி அப்துல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி கமாலுதீன், ஹாஜி ஜஹபருதீன் ஆகியோரின் தாயாரும், ஹாஜி அஹ்மது அஸ்ரப் , ஹாஜி முஹம்மது அலி, ஹாஜி. அஹ்மது தாஸிம், K.S கமாலுதீன், மர்ஹீம். அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் இன்று இஸா தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.