கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும், அப்துல் கபூர், ஹிதாயத்துல்லா, அப்துல் ஃபத்தாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் இன்று (21/09/2023) கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (22/09/2023) காலை 9 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great write-up! Your analysis is spot-on. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?