கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹீம் முகமது காசிம் மரைக்காயர் அவர்களின் மருமகளும் ஹாஜி அகமது அலி அவர்களின் மனைவியும் ஷேக் ஜலாலுதீன் அவர்களின் தாயாரும் அகமது முகைதீன், மர்ஹும் தாஜுதீன், நிஜாமுதீன் ஆகியேரின் சகோதரியும் அல்ஹாஜ் முகமது ஆரிப், நூருல் அமீன் ஆகியோரின் மாமியாருமாகிய ரஷிதா அம்மாள் (வயது 76) அவர்கள் CMP லைன் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (14/09/2023) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very engaging and funny! For more on this topic, visit: LEARN MORE. Let’s chat!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.