CBD அமைப்பின் அதிராம்பட்டினம் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். CBD அமைப்பின் அதிரை கிளை சார்ந்த நிர்வாக செயல்பாடுகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு நமது புதிய நிர்வாகிகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து CBD உறுப்பினர்களையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் CBD அமைப்பின் மதுக்கூர் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். CBD அமைப்பின் மதுக்கூர் கிளை சார்ந்த நிர்வாக செயல்பாடுகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு நமது புதிய நிர்வாகிகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து CBD உறுப்பினர்களையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தஞ்சை மாவட்ட CBD அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினராக மதுக்கூரை சார்ந்த H.இம்தியாஸ் அகமது அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் தஞ்சை மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு CBD அமைப்பின் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது
இப்படிக்கு : கிரசெண்ட் பிளட் டோனர்ஸ், தஞ்சை மாவட்டம்.
8883184888, 9500392301, 9791418704, 85081 91619







Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!
This was a fantastic read. The analysis was spot-on. Interested in more? Click on my nickname for more engaging discussions!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. binance