புதுமனை தெருவை சார்ந்த மர்ஹூம் S ஷெய்க் தாவூது ஹாஜியார் அவரகளின் இளைய மகனும் மரஹூம் S அபுல் ஹஸன் ஹாஜியார், மரஹூம் S அபூபக்கர் ஹாஜியார் இவர்களின் தம்பியும் அஹமது பைஸல், முஹமது ஸாலிம், ஷெய்க் அர்ஷத் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி S முஹமது இபுறாஹீம் அவர்கள் இன்று பகல் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Fantastic perspective! The points you made are thought-provoking. For additional insights, check out this link: FIND OUT MORE. What do others think about this?