ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் கால்பந்து தொடர்: அனல் பறக்கும் அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி இன்று மாலை!

ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்தும் இரண்டாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடந்த 08/09/2023 மாலை 6:00 மணி முதல் நடைபெற்று வருகிறது, 32 அணிகள் பங்கு பெற்ற இத்தொடர் இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5:30 மணி அளவில் இரு அரையிறுதி ஆட்டமும் இன்று இரவு 8:30 மணி அளவில் இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது.

முதல் அரையிறுதி ஆட்டம்:

ராயல் FC அதிரை VS ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர்

இரண்டாம் அரையிறுதி ஆட்டம்:

FFC கண்டனுர் VS செய்யார் வெள்ளூர்

இரு அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெரும் இரு அணிகளுக்கு இடையில் இறுதி ஆட்டம் இன்று இரவு 8:30 மணி அளவில் நடைபெறும் என கால்பந்தாட்ட நாசிகப்பெருமக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்..

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times