ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் கால்பந்து தொடர்: முதல் நாள் நடைபெற்ற 13 போட்டிகளின் முடிவுகள் இதோ!!

ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் கால்பந்து தொடர் நேற்று மாலை 6:00 மணி முதல் நடைபெற்று வருகிறது, நேற்று நடைபெற்ற 13 போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு…

மேட்ச் 1 : chennai New college vs udhumalai pettai அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் chennai New college அணி வெற்றிபெற்றது

மேட்ச் 2 : ksa koothanallur vs krc ramnad அணியினர் ஆட இருந்த நிலையில் ksa koothanallur வருகை தராததால் krc ramnad அணி வெற்றிபெற்றது

மேட்ச் 3 : Royal fc vs karaikudi அணியினர் போட்டியிட்டனர் ட்ரை பிரேக்கர் முறையில் Royal fc அணி வெற்றிபெற்றது

மேட்ச் 4 : Affa vs periyapattinam அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் AFFA அணி வெற்றிபெற்றது

மேட்ச் 5 : Wfc vs seiyar vellore அணியினர் போட்டியிட்டனர் இதில் seiyar vellore அணி வெற்றிபெற்றது

மேட்ச் 6 : natrajan memorial thanjai vs aafiya bakery chennai அணியினர் போட்டியிட்டனர் இதில் natrajan memorial thanjai அணி வெற்றிபெற்றது

மேட்ச் 7 : TNCSC thanjai vs ffc kandanur அணியினர் போட்டியிட்டனர் இதில் ffc kandanur அணி வெற்றிபெற்றது

மேட்ச் 8 : NFC adirai vs sethu fc madurai அணியினர் போட்டியிட்டனர் இதில் nfc adirai அணி வெற்றிபெற்றது

மேட்ச் 9 : MFC madukur vs udhayam pudhukottai அணியினர் போட்டியிட்டனர் இதில் udhayam pudhukottai அணி வெற்றிபெற்றது

2ND LEAGUE

மேட்ச் 10 : New college vs ramnad அணியினர் போட்டியிட்டனர் 0 – 1 என்ற கோல் கணக்கில் ramnad அணி வெற்றிபெற்றது

மேட்ச் 11 : natrajan memorial thanjai vs royal fc அணியினர் போட்டியிட்டனர் இதில் royal fc அணி வெற்றிபெற்றது

மேட்ச் 12 : affa vs ffc kandanur அணியினர் போட்டியிட்டனர் இதில் ffc kandanur அணி வெற்றிபெற்றது

மேட்ச் 13 : nfc adirai vs seiyar vellore அணியினர் போட்டியிட்டனர் இதில் seiyar vellore அணி வெற்றிபெற்றது

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times