மரண அறிவிப்பு – ருக்கைய்யா அவர்கள்!

நூர்லாட்ஜ் மர்ஹூம்.நூ.மு.அ ஹாஜி.நூர் முகம்மது அவர்களின் மருமகளும் மர்ஹூம் நூ.மு.அ.நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் மர்ஹூம் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் அசனார் லெப்பை அவர்களின் சகோதரியும் அப்துல் ரவூப், அப்துல் ஜப்பார், முகம்மது அப்துல் காதர், சுலைமான் ஆகியோரின் தாயாரும் அப்துல் ரஜாக், முகம்மது ஆகியோரின் மாமியாரும் ஆகிய ருக்கைய்யா அவர்கள் இன்று 06/09/2023 சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வாபள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2 Comments
  • Karent
    Karent
    June 28, 2024 at 3:42 pm

    Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!

    Reply
  • Susannat
    June 29, 2024 at 7:52 pm

    Great read! The author’s perspective was fascinating and left me with a lot to think about. Let’s discuss further. Click on my nickname for more thought-provoking content!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders