நெசவுத்தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. நெய்னா முகம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹீம் S.M. முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹீம் பைசல் அகமது, பிளாட்டினம் டிரேடர்ஸ் சேக்தாவுது அவர்களின் சகோதரரும், ஐகபர் அலி அவர்களின் மைத்துனரும், மர்ஹும் அப்துல் ரஹ்மான், ஜாஹிர் ஹூசைன், ஷாஜஹான் இவர்களின் மச்சானும், சமீர் அகமது, பெஸ்ட் மொபைல் ரியாஸ் அகமது, ஜாசிம் அகமது, நபீல் அகாது ஆகியோரின் தகப்பனாருமாகிய நெசவுத்தெரு முன்னாள் ஜமாத் தலைவர் N. முகம்மது ஜபருல்லா அவர்கள் 03/09/2023 இன்று வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Great read! Your breakdown of the topic is commendable. For further reading, here’s a useful resource: READ MORE. Let’s discuss!
This was a very well-written article. The author’s perspective was fascinating and left me with much to consider. Let’s talk more about this. Feel free to check out my profile for more related reads.