மரண அறிவிப்பு – பரிதா அம்மாள் அவர்கள்!

Mohamed Zabeer
1 Min Read
V Solutions GIF

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ம.செ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகளும் மர்ஹும் கா.மு.செ. தாஜுல் முகமது அவர்களின் மனைவியும். ம.செ. கமாலுதீன், ம.செ. அமீர் ஹம்சா, ம.செ. ரஹ்மத்துல்லா ஆகியோரின் சகோதரரியும் T. அமீன் நவாஸ், T. சலீம் நவாஸ், T. அக்பர் நவாஸ் T. முகமது மீரா ஷாகிபு, T. நூருல் இஸ்லாம், T. அஸ்லம் ஆகியோரின் தாயாரும் J. ரபி அகமது அவர்களின் மாமியாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று பகல் 12 மணி அளவில் காலமாகிவிட்டார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 30.08.2023 மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
1 Comment