மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா. மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு. முஹம்மது செரிப் அவர்களின் மருமகனும் மர்ஹும் வா.மு. சாகுல் ஹமீது, மர்ஹும் வா.மு. முஹம்மது யூசுப், மர்ஹும் வா.மு. ஹைதர், வா.மு. அலி அக்பர், மர்ஹும் வா.மு. முஹம்மது பாரூக், மர்ஹும் வா.மு. முஹம்மது புகாரி, மர்ஹும் வா.மு. ஹலீம் ஆகியோரின் சகோதரரும் N M. பைசல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் I. முஹம்மது அலி அவர்களின் தகப்பனாருமாகிய வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



Inna lillahi Wa innaa ilaihi raajiuoon
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.