ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மு.மு ஹசனா தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் சீர்காழி அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் மர்ஹும் வாடி மச்சான் ஷாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும் அ.அ நூர் முகமது, அ.அ ஜமால் முகமது, அ.அ அகமது அன்சாரி, அ.அ முகமது முகைதீன், அ.அ முகமது அசுவான் இவர்களின் தாயாரும் மர்ஹும் மு.மு முஹம்மது ஜெமீல் அவர்களின் மாமியாருமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (19/08/2023) காலை 8 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!
This article was very well-written and informative. Im curious about others’ opinions. Click on my nickname for more interesting reads!