பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் ஹாஜி த.அ. அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மகலும், மர்ஹீம் மு.க.செ. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் ஹாஜி த.அ சேக் அலி, மர்ஹீம் த.அ. சேக் மதினா, த.அ. தமிம் அன்சாரி ஆகியோரின் சகோதரியும் மர்ஹீம் A.m. முஹம்மது இக்பால், L.M.S நெயனா தம்பி ஆகியோரின் மாமியாருமான உம்மல் பரீதா அவர்கள் சீத்திக் பள்ளி பின் புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஐனாசா இன்ஷா அல்லாஹ் இன்று 16/08/2023 இரவு 9:00 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very well-written and funny! For more information, visit: DISCOVER HERE. Looking forward to everyone’s opinions!
Very insightful article! Its great to see such well-researched content. Lets talk more about this. Click on my nickname!
Your article helped me a lot, is there any more related content? Thanks!