அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 99% +2 மாணவிகள் தேர்ச்சி!!

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 98 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (97) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு :-

தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

2 Comments
  • Gillt
    June 29, 2024 at 7:32 pm

    This was a very well-written and thought-provoking piece. The author’s insights were valuable and left me with much to consider. Let’s talk more about this. Check out my profile for more related discussions.

    Reply
  • Leia_L
    July 13, 2024 at 6:56 am

    I like this website it’s a master piece! Glad I observed this
    ohttps://69v.topn google.Expand blog

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders