டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மார்க்க கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்…

அல்லாஹ்வின் உதவியால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி-பதில் போட்டி கடந்த 13/01/2023 முதல் நடத்தப்பட்டு 24/02/2023 அன்று நிறைவு பெற்றது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 500+ மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஏழு வாரங்களாக, அனைத்து வெள்ளிக்கிழமையும் 10 கேள்விகள் என மொத்தம் 70 கேள்விகள் கேட்கப்பட்டது, மேலும் அனைத்து கேள்விகள் மற்றும் பதில்கள் அனைத்தும் உலமாக்கள் மூலமாகவே தயார்செய்யப்பட்டது.

🔹முதல் பரிசு 6,000₹ பதக்கம் மற்றும் சான்றிதழ்.
🔹இரண்டாம் பரிசு 4,000₹ பதக்கம் மற்றும் சான்றிதழ்.
🔹அடுத்த பத்து இடங்களை பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு பதக்கம் மற்றும் சான்றிதழ்.
🔹மேலும் 70 மதிப்பெண்களுக்கு 50க்கும் மேல் மதிப்பெண் எடுத்த 86 நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

இன்ஷா அல்லாஹ் இந்த போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி வருகின்ற 05/03/2023 அன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் மாலை 4:30 மணி முதல் மக்ரிப் வரை நடைபெற இருக்கிறது அனைவரும் கலந்துகொண்டு தங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, 10 சிறப்பு பரிசுகள் மற்றும் 50க்கும் மேல் மதிப்பெண் எடுத்த 86நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் என மொத்தம் 98 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

98 நபர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு…

1.  Safana - Rajeen mohamed
2.  Ashraa parveen. J - Jahabar ali
3.  Nusaiba Habeebur Rahman - Habeebur Rahman
4.  Shuayib  - Mohamed
5.  Haja Mohideen - Sheik Mohamed
6.  Amr - Ahamed raseed
7.  Hasna - Safeer ahamed
8.  Muhammad Nizamuddin - Muhammad Meerasahib
9.  Mohamed hasan - Jamal mohamed
10. Shaik - Meeran Sahib
11. Esa - Abu backer
12. Sabeera - Basheer ahamed
13. Kathija.J - Jawahar Ali
14. Abdullah - Thameezudeen
15. Abdul hameed - Mohamed shareef
16. Ahmed - Abdul Kadher
17. Mohammad     - Ahamed Masoodh
18. Hafiyya Mohamed imthiyas
19. Anees fathima.M - Mohemed meera shahi
20. Shaike jalaludeen - Basheer ahamed
21. Bushra fathima - Mohammed nizamudee
22. NUSAIBA - AKBAR SHAREEF
23. Jannath beevi - Abdul kadar
24. Shimroz mohamed - Noor mohamed
25. M.jahabar nisa - S.meera sahib
26. Ameen - Harish Ahamed
27. Mohammed     - Abubakr
28. Abdul Haq - hyder Ali
29. Badhurunnisha - Mohammed shaik hadi
30. Mohamed rayyan - Mohamed raisudeen
31. Sithi Fathima - Meera sahib
32. Hasna - Harish
33. NusraNasooha - Noorul Haq
34. Thasneem Fathima - Mohammad Rafi
35. J.Mufliha - Jamaludeen
36. Mohamed Affan - Ahamed Kamil
37. Askar Ali - Basheer ahamed
38. H.thowfeka - Shahul hameed
39. Sumaiya - Basheer Ahamed
40. Rumana Thahseen - Jahabar Sadhik
41. A.Hafeezudeen   - Abdulrahman
42. Mersiha  - Mohamed azarudeen
43. Salhiya - Abdul kader
44. Usman - Mohamed jameel
45. Shafeera - Mohamed yoosuf
46. Muhammad mahfoozh - Abdul malik
47. Ahamed Mohideen - Sheik mohamed thamb
48. Mohammed suhail - Jahir hussain
49. Shafika shajid Ahamed - Mohamed yousuf
50. JAFARUDDHEEN - MOHAMED ISMAIL
51. Hisham  Bahurdeen - Ali Ahamed
52. Mohamed Ruwwadh - Mohamed piyar
53. AHAMED ZUBAIR - Abdul Jabbar
54. Usaid - Mohammed iliyas
55. Noorul hawwa - Nijarul ahamed
56. A MUHAMMAD - Ahamed aslam
57. Hala - Ahamed Niyaz
58. Rifath ahamed - Riyaz ahamed
59. Abdul hameed - Umarthambi
60. Ahamed ali  - Nijarul ahamed
61. Noorul saheen - Jahir husain
62. Hasan - Abdul Kareem
63. R.Rizayath Ahamed   - Rafeek Ahamed
64. Thalha - Ahmed Ibrahim 
65. N. Saad muaadh - Hafiz Noor Mohammad
66. J. Siddiqa Fathima - Abubakar
67. Aysha - Abdul malik
68. Sameera - Mohamed Aboobacker
69. Thasleema - Mohamed aboobacker
70. Mohamed ahsan - Shafi ahamed
71. Ramla mariyam   - Riyaz ahamed
72. Maryam - Abdul Hakeem
73. hafsha - abdul jabbar
74. Ahamed faizal - Mohamed buhari
75. Rasil Ahamed - Riyaz Ahamed
76. Rizwana Banu - Rabi Ahamed
77. Ismail - Mohammed faiz
78. athiq ahamed - S/o Rajik ahamed
79. Abdul hafeel - Mohamed yousuf
80. Mohamed aathif - Ahamed jawahir
81. A.Mohamed yameen - A.Absaldeen
82. Mashoodha   - Rajak Ali
83. Salih - Abdul malik
84. Hajara.M - m.mohamed ibrahim
85. Nasreen - Ameen
86. Fathima farhana - Sadakkathullah
87. Mohammad abul Hassan - Haroon raseed
88. Murshid  - Uduman gani
89. Mohamed safwan - Mohamed yousuf
90. Statham  hussain - Allavudeen
91. Abdul malik - Abul hasan
92. Abdul fathah - Nijamudeen
93. Asma - Unus
94. Faiza - Jamal Mohammed
95. A.Ameera - Ameer shariff
96. Farhan - Mohamed fazludeen
97. Thasmiya - Thameem
98. A.Sehu Mohamed - Ahamed Haja

குறிப்பு :- மேல் குறிப்பிட்டுள்ள 98 நபர்களில் யாரு யாருக்கு என்னென்ன பரிசுகள் என்று நிகழ்ச்சியில் தான் அறிவிக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேல் அதிக தகவலுக்கு :- 9994222582 (WhatsApp)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Edisont
6 months ago

Very well written! The points discussed are highly relevant. For further exploration, check out: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x