மரண அறிவிப்பு – பி.மு.செ.அஹமது கபீர் அவர்கள்!

மர்ஹூம். பீனா.மூனா.சேனா. முஹம்மது மீராலெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம். கா.க. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். பி.மு.செ. அஹமது இபுராஹீம், மர்ஹூம். ஹாஜி. அஹமது அனஸ் ஆலிம், அஹமது ஹாஜா, மர்ஹூம். ஹாஜா ஹுசைன், அக்பர் பாட்சா ஆகியோரின் சகோதரரும், கா.க. சரபுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சானும், A. ஜலீல் முகைதீன், T. உபையதுல்லா (தமீம் ஆட்டோ ஸ்பேர்), B. ரபீக், அஹமது ஆகியோரின் மாமனாருமாகிய பி.மு.செ.அஹமது கபீர் (ஜெர்மன் கபீர்) அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Violat
    Violat
    June 29, 2024 at 12:02 am

    Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders