மரண அறிவிப்பு ~ ஜமால் முஹம்மது


மர்ஹூம் மு.அ அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் மீசெ மு மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் தாஜ் முஹம்மது, கிஜார் முஹம்மது, மர்ஹூம் அப்துல் ஹக்கீம் ஆகியோரின் சகோதரரும், நைனா முஹம்மத் தின் தகப்பனாரும், மர்ஹூம் ரத்மதுல்லாஹ் ஆலிம், உமர் அலி, அப்துல் ஹக் ஆகியோறின் மாமனாருமாகிய ஜமால் முஹம்மது போஸ்டாபீஸ் ரோடு இல்லதில் (இன்று 20.05.22) வஃபாத்தாதி விட்டார்கள் இவர்களின் நல்லடக்கம் பிறகு அறிவிக்கப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!