கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் சி.சு அபுபைதா அவர்களின் மகளும், மர்ஹூம் சி.சு அப்துல் கபூர் அவர்களின் மருமகளும், சி.சு துல்கர்னை அவர்களின் மனைவியும், அனஸ், சேக் ஜலாலுதீன் மர்ஹூம் புஹாரி, அக்பர் அலி ஆகியோரின் சகோதரியும், தஸ்லீம் ஆரிஃப் அவர்களின் மாமியாரும், முகம்மது இர்பான், முகம்மது ரில்வான் ஆகியோரின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் நேற்று (18-07-2026) பகல் 2 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அண்ணாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19-07-2026) ளுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


