தட்டாத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் O.M. உதுமான் கனி மரைக்காயர் அவர்களின் மகனும், சி.மு.மீ. முஹம்மது அப்துல்லா அவர்களின் மருமகனும், O.M. முஹம்மது தமீம் அவர்களின் சகோதரரும், வா. ஷாகுல் ஹமீது A. முஜம்மில் A.J. ஜியாவுதீன் ஆகியோரின் மாமனாரும், உதுமான்கனி, ஸஃபியுல்லாஹ் ஆகியோரின் தகப்பனாருமாகிய O.M. முஹம்மது முஹைதீன் அவர்கள் புதுஆலடித் தெரு இல்லத்தில் இன்று (13-06-2026) மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13-06-2026) இஷா தொழுகைக்குப் பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


