மரண அறிவிப்பு – முஹம்மது பாத்திமா அவர்கள்!

நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் M.H. சதக்கத்துல்லாஹ் அவர்களின் மகளும், S. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மனைவியும், M.A. சேக் முஹம்மது அவர்களின் தாயாரும், கலீல் ரஹ்மான், யாசர் அரஃபாத் ஆகியோரின் சகோதரியும், M. சேக் முகம்மது அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது பாத்திமா அவர்கள் மேட்டுத்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (06-06-2026) லுஹர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Prayer Times

Advertisement

error: Content is protected !!