மரண அறிவிப்பு – கு.மு.க. சேகு நெய்னா மரைக்காயர் அவர்கள்!

சுரைக்கா கொல்லைபைச் சேர்ந்த மர்ஹூம் ஒவாஜா கு.மு.க. அபுல் ஹசன் அவர்களின் மகனும், நெ.மு. நூர் முகம்மது அவர்களின் மருமகனும், கு.மு.க முகம்மது மிரசா, அகமது கபீர், ராகுல் ஹமீது, பஷீர் அகமது இவர்களின் சகோதரரும், கு.மு.க. நபீல் அகமது அவர்களின் தந்தையும், நெ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மாமனாரும், நெ.மு. தமீம் அன்சாரி அவர்களின் மச்சானும், ம.வா.செ. நெய்னா முகமது அவர்களின் மைத்துனரும் நெ.மு. நெய்னா முகமது, மர்ஹூம் உ.க. ஜமால் முகமது, ந.மு. அகமது ஜலீல், ஹாஜி அகமது அன்வர், கு.மு.க அகமது மொய்தீன் இவர்களின் சகலையுமாகிய கு.மு.க. சேகு நெய்னா மரைக்காயர் அவர்கள் இன்று (30-05-2026) காலை 8:30 மணி அளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2026) அஸர் தொழுகைக்குப் பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!