மரண அறிவிப்பு – ஹாஜி சே.மு.க. பாக்கர் சாஹிப் அவர்கள்!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு.க. நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.க. அஹமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.N.S. ஹாஜி. ஷேக் ஜலாலுதீன், மர்ஹூம் ஹாஜி. காதர் முகைதீன், மர்ஹூம் ஹாஜி முஹம்மது அலி, மர்ஹூம் ஹாஜி முஹம்மது உமர், மர்ஹூம் ஹாஜி முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி முஹம்மது ஜுபைர், மர்ஹூம் முஹம்மது ராஜிக், ஹாஜி முஹம்மது நிஜாமுத்தீன், மர்ஹூம் ஹாருன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி சே.மு.க. பாக்கர் சாஹிப் அவர்கள் இன்று (28-05-2026) மாலை 5 மணி அளவில் செக்கடி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (28-05-2026) இரவு 9:00 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!