அதிரையும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும்! அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 529 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 496 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.7 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு

1ST PLACE – MERSHINI.A – 487/500
(அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி)

2ND PLACE – DHANUSH.G – 481/500
(அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி)

3RD PLACE – PUSHPA.S – 478/500
(அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி)

3RD PLACE – ASHIKA.R – 478/500
(அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி)

10ம் வகுப்பு பொது தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களில் முதல் முறையாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!